புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயில விரும்பும் தந்தையை இழந்தோ, தாயை இழந்தோ அல்லது தாய் மற்றும் தந்தை இல்லாத குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், ஆயுள் கைதிகள் ஆகியோரின் பெண் குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கி கல்வி பயிலலாம்.
இவ்வாறு தங்கி பயிலுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் சின்னப்பா நகர் 3வது வீதியில் அமைந்து உள்ள அரசு குழந்தைகள் காப்பகம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்றுகொள்ளலாம். மேலும் விண்ணப்பத்துடன் தாசில்தாரிடம் இருந்து பெற்ற ஆண்டு குடும்ப வருமானம் ரூ.24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
வருகிற ஜூலை மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் 04322 222270 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தின் 04322 221266 என்ற எண்ணிலும், குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தின் 04322266492 என்ற எண்ணிலும், அரசு குழந்தைகள் காப்பகம் அலுவலகத்தின் 04332 266988 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.