சிங்கவனம் புதிய ஜீம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா (14/06/2019) அழைப்பிதழ்



புதுக்கோட்டை மாவட்டம்  ஒன்றியம் மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜிபட்டினம் அருகில் உள்ள சிங்கவனத்தில் இன்ஷா அல்லாஹ்  ஹிஜ்ரி 1440, ஷவ்வால் பிறை 10, 14/06/2019 வெள்ளிக்கிழமை நாளை  சிங்கவனம் புதிய ஜீம்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.


பள்ளி திறப்பாளர் :

நீடூர் ஹாஜி உபையத்துல்லா அவர்கள்,
தொழில் அதிபர் (புருனை)

அதுசமயம் அனைவரும் கலந்து கொள்மாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

அன்புடன் அழைப்பது :

ஜமாத்தார்கள்,
ஜீம்ஆ பள்ளிவாசல்
சிங்கவனம்
மணமேல்குடி தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

புகைப்படங்கள் உதவி, தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அகம்மது கபீர்

Post a Comment

0 Comments