கோபாலபட்டிணம் ஊர் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு



கடந்த 16/03/2019 அன்று நமது ஊரில்  நடந்த ஜமாத் பொது கூட்டத்தில் இரண்டாக இருந்த ஜமாத் ஒன்றாக இணைந்து செயல்படும் எனவும், அதனை தொடர்ந்து வரும் 21/06/2019 அன்று ஜனாப் ASM.செய்யது முகமது அவர்களின் தலைமையிலான ஜமாத் நிர்வாகம் ராஜினாமா செய்வதாகவும் , 28/06/2019 அன்று புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 21/06/2019 மற்றும் 28/06/2019 ஆகிய நாட்களில் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு புதிய ஒன்றுபட்ட நிர்வாகத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கோபாலப்பட்டினம் ஜமாஅத் இணைந்தது!!!

தீர்மானங்களை தெரிந்து கொள்ள 

அக்கறையுடன்...
GPM MEDIA TEAM
GOPALAPATTINAM
www.gopalappattinam.com

Post a Comment

0 Comments