நாகுடி,ஆவுடையார் கோவில், அமரடக்கி, கோட்டைப்பட்டினம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக நாளை 26/06/2019 (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.
இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள்:
இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டினம், கிருஷ்னாஜிப்பட்டினம், மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், சுப்பிரமணியபுரம், அரசர்குளம்,வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி, கட்டுமாவடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், கரூர், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
தகவல்: லூர்து சகாயராஜ், உதவி செயற் பொறியாளர் ( TNEB )
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிற்மான கழகம் கிராமியம் அறந்தாங்கி
குறிப்பு:
தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்படவேண்டிய
தொலைபேசி எண்கள்:
- கரூர் 94458 54242
- நாகுடி 94458 54237
- மணமேல்குடி 94458 54240
- சுப்பிரமணியபுரம் 94458 54238
- கோட்டைப்பட்டினம் 9445854239
- ஆவுடையார் கோவில் 94458 54241
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.