பட்டப்படிப்பு பயில விரும்பும் வசதியில்லா மாணவிகள் கவனத்திற்கு...!திருச்சியில் அமைந்துள்ள பிரபல கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு தகுதியுடையோர்,பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர் B.A., B.Sc, B.B.A, B.C.A, B.com, கல்வி பயில விரும்புபவர்கள் விடுதியில் தங்கி பயில மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


கல்வி மற்றும் தங்கும் விடுதிக்கு எவ்வித கட்டணமும் இல்லை !

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :  இந்திய யூனியன் முஸ்ஸிம் லீக்.

காயிதே மில்லத் மன்ஸில்,36  மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி, சென்னை- 600 001,

தொலைபேசி :
044 - 2521 8786 /

செல் :
94441 32458.
96264 41180.
82202 28 782.

Post a Comment

0 Comments