அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் வர்த்தக மாநாடு அழைப்பிதழ்தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள் - வணிகர்கள் - முதலீட்டாளர்கள்  கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடு அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில்

  • பாக்கு மட்டை 
  • மரசெக்கு 
  • வாழை நார்
  • மூலிகை நாப்கின்
  • மூலிகை சோப்பு ஷாம்பூ 

போன்ற.. இயற்கை வேளாண் பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிக சந்தையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் (SME) வாய்ப்புகள் சிலவற்றை அறிந்து கொள்ளவும்.....

அதை இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு வெற்றிகரமாக மேற்கொள்ளும் வழிமுறையும் இந்த தொழில் ஒருங்கிணைப்பு மாநாட்டில் பயிற்றுவிக்கப்பட உள்ளன.

தொழில் துறையில் பெண்கள் ஈடுபடுவதற்கு இந்த மாநாடு ஒரு வழிகாட்டியாக அமையும்.

ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

முன்பதிவு கட்டாயம்.

முன்பதிவிற்கு
வலியுல்லாஹ் - 9600444088
முஹம்மது - 9944667800
வாட்ஸ்ஆப்பில் மட்டும் தொடர்பு கொள்ளவும்.

Post a Comment

0 Comments