பட்டுக்கோட்டை ரயில் நிலையம் கால அட்டவணை



காரைக்குடி மார்க்கம் செல்ல வண்டி எண் : 06874 காலை 09.18 மணி திருவாரூர் மார்க்கம் செல்ல வண்டி எண் : 06848 மாலை 05:38 மணி (ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ரயில் இயங்கும்)
சென்னை ரயில் பயணம் திருவாரூரில் சென்னை செல்ல இணைப்பு ரயில் வண்டி எண் (16176/16186) கம்பன் விரைவு ரயில் திருவாரூரில் புறப்படும் நேரம் இரவு 10:15 மணி வண்டி எண் 16180 மண்ணை விரைவு ரயில் திருவாரூரில் புறப்படும் நேரம் இரவு 11.00 மணி சென்னையில் இருந்து வந்தடையும் நேரம் வண்டி எண் 16179 மண்ணை விரைவு ரயில் காலை 03.00 மணி வண்டி எண் 16175/16185 கம்பன் விரைவு ரயில் காலை 4:10 மணி.

கட்டண விபரம்:

காரைக்குடி மார்க்கம்:
பேராவூரணி            - ரூ 10
அறந்தாங்கி             - ரூ  15
காரைக்குடி               - ரூ 20
சிவகங்கை               - ரூ 25
மானாமதுரை          - ரூ 30
பரமக்குடி                  - ரூ 35
விருதுநகர்                - ரூ 45
ராமநாதபுரம்             -ரூ 45
ராமேஸ்வரம்         - ரூ 50

திருவாரூர் மார்க்கம்:
அதிராம்பட்டினம்   -     ரூ 10
முத்துப்பேட்டை    -      ரூ 10
தில்லைவிளாகம்  -      ரூ 10
திருத்துறைப்பூண்டி   - ரூ 15
திருவாரூர்            -          ரூ 20
சென்னை   -                      ரூ  130

முன்பதிவு படுக்கை வசதி திருவாரூரிலிருந்து ரூ 210
  III A/c ரூ 565

குறிப்பு: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண சலுகை உண்டு

Post a Comment

0 Comments