கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை..!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்த கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 63 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகித அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் 10-வது இடம் பெற்றமைக்கும், பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற கீழ்கண்ட 63 அரசுப் பள்ளிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்...!!!

1. அ மே நி பள்ளி  கீழாநிலைக் கோட்டை
2  அ ம மே நி பள்ளி  அம்மாபட்டிணம்
3  அ ம மே நி பள்ளி  கொத்தமங்கலம்
4  அ உ நி பள்ளி  மாங்காடு
5 அ உ நி பள்ளி   ஒத்தபுளிக்குடியிருப்பு
6  அ உ நி பள்ளி   அமரசிம்மேந்திரபுரம்
7  அ உ நி பள்ளி   கீழையூர்
8 அ மே நி பள்ளி  கல்லூர்
9  அ மே நி பள்ளி  கலியராயன் விடுதி
10 அ மே நி பள்ளி  அரையப் பட்டி
11 அ மே நி பள்ளி  வெண்நாவல்குடி
12 அ மே நி பள்ளி  வெட்டன்விடுதி
13 அ மே நி பள்ளி  சிலட்டூர்
14 அ மே நி பள்ளி  தாந்தாணி
15 அ மே நி பள்ளி  எல் என் புரம்
16 அ ம மே நி பள்ளி  அரிமளம்
17  அ ம உ நி பள்ளி  கோட்டைபட்டிணம்
18 அ உ நி பள்ளி  பள்ளத்திவிடுதி
19 அ உ நி பள்ளி  கோபாலபுரம்
20 அ உ நி பள்ளி பெரியாளூர் கி
21 அ உ நி பள்ளி நற்பவளசெங்கமாரி
22அ உ நி பள்ளி சுனையக்காடு
23 அ உ நி பள்ளி இடையாத்திமங்கலம்
24 அ உ நி பள்ளி ஆயிங்குடி  தெ
25 அ உ நி பள்ளி போசம்பட்டி
26அ உ நி பள்ளி பல்லவராயன்பத்தை
27 அ உ நி பள்ளி அரசர்குளம் கி
28 அ உ நி பள்ளி திருமணஞ்சேரி
29 அ உ நி பள்ளி அம்புக் கோயில்
30 அ உ நி பள்ளி கோலேந்திரம்
31அ உ நி பள்ளி  பொன்னன்விடுதி
32 அ உ நி பள்ளி   மோளுடயான்பட்டி
33அ உ நி பள்ளி  கிருஷ்ணாஜிபட்டிணம்
34 அ உ நி பள்ளி தாழனுர்
35 அ உ நி பள்ளி மங்கள நாடு கி
36 அ உ நி பள்ளி புள்ளான்விடுதி
37 அ உ நி பள்ளி காரக்கோட்டை
38 அ உ நி பள்ளி அமரடக்கி
39 அ உ நி பள்ளி ஒக்கூர்
40 அ உ நி பள்ளி குலமங்கலம் தெ
41 அ உ நி பள்ளி சிலட்டூர் ம
42 அ உ நி பள்ளி கோபாலப்பட்டிணம்
43  அ உ நி பள்ளி ராஜேந்திரபுரம்
44 அ ம மே நி பள்ளி சந்தைபேட்டை
45 அரசு முன்மாதிரி மே நி ப புதுக்கோட்டை
46 அ உ நி பள்ளி துவார்
47 அ உ நி பள்ளி மேலூர்
48 அ உ நி பள்ளி மாங்குடி
49 அ உ நி பள்ளி கல்குடி
50 அ உ நி பள்ளி குடுமியான்மலை
51 அ உ நி பள்ளி வாகை வாசல்
52 அ உ நி பள்ளி வார்ப்பட்டு
53 அ உ நி பள்ளி மதியநல்லூர்
54 அ உ நி பள்ளி குளத்தூர்
55 அ உ நி பள்ளி லெம்பலக்குடி
56 அ உ நி பள்ளி திருநல்லூர்
57 அ உ நி பள்ளி  துலையானுர்
58 அ உ நி பள்ளி சத்தியமங்கலம்
59 அ உ நி பள்ளி கோமாபுரம்
60 அ உ நி பள்ளி உப்பிலியக்குடி
61 அ உ நி பள்ளி காமராஜபுரம்
62 அ உ நி பள்ளி பெருமாநாடு
63 அ உ நி பள்ளி பல்லவராயன்பட்டி

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments