வெளியூர் மரண அறிவித்தல்: அம்மாப்பட்டினத்தை சேர்ந்த S.M.K.சித்தி பாத்திமா அவர்கள்




கோபாலப்பட்டிணம் K.M.M.கிதுர் முகம்மது அவர்களின் மாமியாரும், K. ஜாகிர் உசேன் K.அசாருதீன் அவர்களின் உம்மாமவும், அம்மாப்பட்டினம் வடக்கு தெரு தொத்தன் வீட்டு, மர்ஹூம்.ச.மு.கலந்தார் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.K.முகம்மது ஆலின், S.M.K.முகம்மது இலியாஸ் S.M.K.முகம்மது சாதிக் ஆகியோரின் தாயாரும், VS.முகம்மது இலியாஸ் அவர்களின் மாமியாரும், MRA.பாரூக், இலங்கை மௌலவி.கலீல் ரகுமான், MRA.அமானுல்லா மற்றும்  MRA.தவ்பிக் ரஹ்மான் ஆகியோரின் சகோதரியுமாகிய சித்தி ஃபாத்திமா அவர்கள் இன்று 06/02/2026 வெள்ளிக்கிழமை வபாஃத் ஆகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 07-02-2026 சனிக்கிழமை  அஸர் தொழுகைக்கு பிறகு அம்மாப்பட்டினம் வடக்கு தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments