அறந்தாங்கி அருகே பேருந்து - கார் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தனியார் பேருந்து - கார் மோதல் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அறந்தாங்கி to கோட்டைபட்டிணம் சுப்ரமணியபுரம் வழியாக செல்லும் தனியார் பேருந்துடன் பிற்பகல் 2.30 மணிக்கு மஞ்சக்கரை அருகே கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பேருந்து தினமும்  காலை மட்டும் மீமிசல் -  அறந்தாங்கி இயங்கும் (கட்டுமாவடி வழியாக) மதியம், மாலை, இரவு சர்விஸ் கோட்டைப்பட்டிணம் - அறந்தாங்கி (கட்டுமாவடி வழியாக) வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments