கோபாலப்பட்டிணம் GPM பொதுநல சேவை சங்கத்தில் 71வது குடியரசு தின விழா!!



நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக GPM பொதுநல சேவை சங்கம் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.


மீமிசல் காவல் ஆய்வாளர் திரு.பாஸ்கர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தில் உள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




தகவல்: ஜெய்னுலாப்தீன் (சேனா)
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments