கோபாலப்பட்டிணத்தில் TNTJ புதிய நிர்வாகிகள் தேர்வு…தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளையில் நேற்று (10.01.2020) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மாவட்ட துணைத் தலைவர் சகோ. முஹம்மது மீரான் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் (பொதுகுழு) நடைபெற்றது.


இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யபட்டனர்.

கிளை தலைவர்: அப்துல் மஜீது -99760 54882

கிளை துணைத் தலைவர்: முஹம்மது அபுதாஹிர் -8124150046

கிளை பொருளாளர்: அப்துல் ரசாக் -9715503699

கிளை செயலாளர்: செய்யது இபுராஹிம் - 98651 69445

கிளை துணை செயலாளர்: இமாம்தீன் - 99651 88283

ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.

இறுதி நிகழ்வாக அனைத்து சகோதரர்களும் கிளையின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெற துஆ செய்யுமாறும் நிர்வாகிகளுக்கு மார்க்கப்பணிகள் செய்ய ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது...

இப்படிக்கு

கிளை நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கோபாலப்பட்டிணம் கிளை,
புதுக்கோட்டை மாவட்டம்.

தகவல்: அப்துல் ரசாக்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments