தொண்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்.!குடியுரிமை திருத்த சட்டம் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை தொண்டி போவோடி மைதானத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.


இதில் திரு இரா.ராஜீவ் காந்தி, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் , சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களும், சகோ கல்வியாளர் ஹுமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, தாளாளர் அன்னை காலேஜ் ஆப் இஞ்சினியரிங் & டெக்னாலகி, கும்பகோணம் அவர்களும், சகோ.எஸ்.ஹைதர் அலி, முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் அவர்களும்,சகோ.யாசிர் அரஃபாத் இம்தாதி, மாநில செயலாளர். தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு அவர்களும், அனீஸ் பாத்திமா, கொள்கை பரப்பு செயலாளர் - காரைக்குடி சட்டமன்ற தொகுதி அவர்களும், சீரிய முறையில் கண்டனவுரையாற்ற உள்ளனர்.

அனைவரையும் அன்போடு அழைக்கிறது...
நாம் தமிழர் கட்சி.
தொண்டி பேரூர்.

களப்பணி : 95006 85686, 97500 33311

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments