அம்மாபட்டினம், அதிராம்பட்டிணத்தில் போராட்டம் தொடரும் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு.!தமிழக அரசு சட்டமன்றத்தில் கருப்புச்சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரை அம்மாபட்டினம் ஷாகின் பாக் ஒத்திவைக்கவோ ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவோ செய்யாது.

தகவல்:
ஷாகின் பாக் ஒருங்கிணைப்பு குழு,
அம்மாபட்டினம்.

அதிரையில் போராட்டம் தொடரும் ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு !

அதிரை தொடர் போராட்டம் இன்றும் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

உண்மைக்கு புற ம்பான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாமென கேட்டு கொள்கிறோம்.இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்று காலை அளித்த பேட்டியில் CAA,NRC,NPR க்கு எதிரான போராட்டங்களை கொரானா வைரஸ் பரவுவதை தடுப்பதர்க்காக முடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதனை நாங்கள் அதிரை தொடர் போராட்ட குழு பேசி முடிவெடுத்து பின்னர் அறிவிப்போம்.

அது வரை போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

Source: adiraixpress

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments