புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 303 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று பரவாமல் இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments