GPM மீடியா கொரோனா உதவி குழுமத்தின் மொத்த வரவு மற்றும் செலவு கணக்குகள் விபரம் வெளியீடு!!!



கோபாலப்பட்டிணம் GPM_MEDIA சார்பாக #ஏழைகளுக்குஉதவிடுவோம்..! #உணவிற்குஉதவுவோம்..! என்ற கொரோனா உதவி குழுமம் ஆரம்பிக்கப்பட்டு #Covid19  #144  தடை உத்தரவு காரணமாக பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட தினக்கூலிகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 200 குடும்பங்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் கொண்ட தொகுப்புகளை நான்கு கட்டங்களாக கொண்டு சேர்க்கப்பட்டது.


  1. முதற்கட்டமாக பொருட்கள் வினியோகிக்கப்பட்ட நாள்: 03.04.2020 (சனிக்கிழமை)
  2. இரண்டாம் கட்டமாக பொருட்கள் வினியோகிக்கப்பட்ட நாள்: 07.04.2020 (செவ்வாய்கிழமை)
  3. மூன்றாம் கட்டமாக பொருட்கள் வினியோகிக்கப்பட்ட நாள்: 15.04.2020 (புதன்கிழமை)
  4. நான்காம் கட்டமாக பொருட்கள் வினியோகிக்கப்பட்ட நாள்: 19.04.2020 (ஞாயிற்றுக்கிழமை)

இந்நிலையில் பொருளாதார உதவிக்காக தனவந்தர்கள் மூலம் வந்த வரவு மற்றும் செலவு பற்றிய கணக்குகளை GPM மீடியா இணையதளத்தில் இறுதியாக வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பங்களிப்பின் வரவு மற்றும் செலவுகளின் விபரங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

GPM மீடியாவின் இது போன்ற பொருளாதார சம்மந்தப்பட்ட பணியை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.




வரவு, செலவு கணக்குகள் பற்றி சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சகோதரர்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு:

அப்துல் சுக்கூர் - +91 97902 82250

முகம்மது ராவுத்தர் - +91 77087 41786

சாகுல் ஹமீது - +91 883 898 6985

முகம்மது யஹ்யா - +91 90877 74541

வாசிம் அக்ரம் -  +91 96592 16376

B.அசாருதீன் - +91 85266 30312

K.அசாருதீன் - +91 86102 16617

GPM மீடியா - https://wa.me/918270282723

இப்படிக்கு..,
GPM மீடியா கொரோனா உதவி குழுமம்,
கோபாலப்பட்டிணம், 
மீமிசல், 
ஆவுடையார்கோவில் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments