பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் இணையதள மாநாடு !வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் மத்திய அரசின் திரைமறைவு திட்டத்தை அம்பலப்படுத்தும் எண்ணத்தில் இன்று 10.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் முகநூல் பக்கத்தில் நேரலையில் இணையதள மாநாடு நடைபெற உள்ளது.

 FB Live 
 popularfrontofIndia official 


எனவே இந்த இணையதள மாநாட்டில் அனைவரும் இணைந்திட வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

தகவல்: SDPI கோபாலப்பட்டிணம் கிளை, கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments