வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பு எண் அறிவிப்பு.!கொரோனா தொற்று பரவலை தடுக்க விமானங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழக மக்கள்  தாயகம் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.


இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக மக்கள் தாயகம் வருவதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுன்றன.

கத்தார் தலைநகரம் தோஹாவில் இருந்து 
ஜூன் 11-ம் தேதி திருச்சிக்கும்,
ஜூன் 17-ம் தேதி மதுரைக்கும்,
ஜூன் 19-ம் தேதி கோவைக்கும், வர இருக்கிறது.

பஹ்ரைனில் இருந்து ஜூன் 9,10,18 ஆகிய தேதிகளில் இருந்து சென்னை வர இருக்கிறது.

மஸ்கட்டில் இருந்து ஜூன் 13-ம் தேதி கோவைக்கு விமானங்கள் வர இருக்கின்றன.

தாயகம் வரும் தமிழக மக்கள் தங்களுக்கு உதவிகள் தேவை எனில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.


கோவை:
ரபீக் _ 91501 25001.  
அஜ்மல் - 91501 25003.

திருச்சி:
குலாம் தஸ்தகீர்: 9080666688
சவுக் ஜாஹீர்: 9080805248

சென்னை:
பக்கீர் மொய்தீன்- 90031 53075
பஷீர்- 98844 47498

மதுரை: 
அம்ஜத் கான்- 9524948222
காமில் பாஷா- 9524948555

இப்படிக்கு
இ.முஹம்மது 
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments