வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் அறிவிப்பு.!வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான உதவிகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சென்னை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

1) தாம்பரம் எம்.யாக்கூப்
9710217545
துணைப் பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

2) எஸ்.கே.ஜாகிர் உசேன்
9884444350
மாவட்ட தலைவர்,
செங்கல்பட்டு வடக்கு,
தமுமுக-மமக

திருச்சி விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்:

1) உதுமான் அலி
98944 44772
மாவட்ட தலைவர்,
திருச்சி தெற்கு,
தமுமுக-மமக

2) அப்துர் ரஹீம்
87783 55509
மாவட்ட துணைச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

3) அசாருதீன்
97877 88222
மாவட்ட இளைஞரணி செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

மதுரை விமான நிலையம் வருபவர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள்:

1) K.முஹம்மது கௌஸ்,
98432 30888
துணைப் பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி

2) S.ஷேக் இப்ராஹிம்,
98424 48813 
மாவட்ட தலைவர்,
தமுமுக-மமக

3) M.காதர்மைதீன்,
98429 02920
மாநில செயலாளர்,
வர்த்தகர் அணி,
மனிதநேய மக்கள் கட்சி

4) உ.அப்துல் ஹமீது,
90255 51641
மாவட்ட பொருளாளர்
தமுமுக-மமக

இப்படிக்கு...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - மனிதநேய மக்கள் கட்சி
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments