கட்டுமாவடியில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம்.! வர்த்தக சங்கத்தினர் அறிவிப்பு.!கட்டுமாவடியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகள் மற்றும் அனைத்து மீன் ஏலக்கடைகளும் செயல்படும் என்று கட்டுமாவடி வர்த்தக சங்கத்தினர் மற்றும் மீன் ஏலக்கடை உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments