திருச்சி-புதுக்கோட்டை ரெயில் பாதை மின்மயமாக்க பணிகள் தொடக்கம்.!திருச்சியில் இருந்து சென்னை, தஞ்சாவூர், கரூர், மதுரை மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.


இந்தநிலையில் புதுக்கோட்டை வழித்தடத்தில் மட்டும் மின்மயமாக்கப்படாமல் இருந்து வந்தது. இதனையும் மின்மயமாக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. தற்போது பயணிகளுக்கான ரெயில் போக்குவரத்து இல்லாததால் தண்டவாள பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments