வெளியூர் மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (மத்தீன் சார் தெரு) 2-வது‌‌ வீதியை சேர்ந்த பவுசியா அவர்கள் (தொண்டியில்)




கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (மத்தீன் சார் தெரு) 2-வது‌‌ வீதியை சேர்ந்த மர்ஹூம்.MKE.இப்ராம்சா (தூண்டக்கார வீடு) அவர்களின் மகளும், பானா என்கிற பக்ருதீன், சரபா என்கிற ஷர்புதீன், லியாகத் அலி ஆகியோரின் சகோதரியுமாகிய பவுசியா அவர்கள் இன்று 5/04/2026 ஞாயிற்றுக்கிழமை தொண்டியில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை 06/04/2026 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் தொண்டியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

ஜனாஸா இருப்பிடம்: தொண்டி

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments