மீமிசலில் ஓர் புதியோதோர் உதயம் பிரம்மாண்டமான நிஷா மொபைல்ஸ் & ‌எலக்ட்ராணிக்ஸ் ஷோரூம்..மீமிசலில் ஒரு பிரம்மாண்டமான ஷோரூம் நிஷா மொபைல்ஸ் & ‌எலக்ட்ராணிக்ஸ் நேற்று 20.09.2020 திறப்பு விழா நடைபெற்றது.

மீமிசலில் ஐயங்கார் பேக்கரி அருகில் நிஷா மொபைல்ஸ் & எலக்ட்ரானிக்ஸ் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. எங்களிடம் அனைத்து விதமான மொபைல் போன்களும்,ஹெட் போன்கள், சார்ஜர்கள்,போன் கவர்கள், டெம்பர் கிளாஸ்கள், புளூடுத்து ஸ்பீக்கர்கள்,மெமரி கார்டுகள்,பென் டிரைவுகள், கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் போன்ற பொருட்கள் தரமாகவும் மிக குறைவாகவும் கிடைக்கும்.

மிக சரியான முறையில் சர்வீஸ் செய்து தரப்படும். குறைந்த விலையில் போன்களுக்கு உதிரி பாகங்கள் (ஸ்பேர்ஸ்) கிடைக்கும்.

நிஷா மொபைல்ஸ் 
ஐயங்கார் பேக்கரி 
பழைய ‌SBI வங்கி அருகில்
9150353680


Post a Comment

0 Comments