புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 96 மி.மீ மழை.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக திருமயத்தில் 96 மி.மீ மழை பெய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 20, பெருங்களூா் - 7, புதுக்கோட்டை- 54, ஆலங்குடி- 5, கந்தா்வகோட்டை- 17, மழையூா்- 3.40, திருமயம்- 96, அரிமளம் - 57, அறந்தாங்கி - 7.80, இலுப்பூா்- 3, குடுமியான்மலை- 4, அன்னவாசல் - 3, விராலிமலை - 3, உடையாளிப்பட்டி - 9.40, பொன்னமராவதி - 4.40.

மாவட்டத்தின் சராசரி மழை - 11.76 மி.மீ.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments