'மூன்று ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று (செப்-30) முதல் விண்ணப்பிக்கலாம்'!டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மூன்று ஆண்டு படிப்புக்கு, இன்று (30/09/2020) முதல் விண்ணப்பிக்கலாம்.

'www.tndalu.ac.in' என்ற இணையத்தளத்தில் நாளை (30/09/2020) முதல் விண்ணப்பிக்கலாம். முதுகலை சட்டப்படிப்புகளுக்கு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments