அரசநகரிபட்டினத்தில் மாபெரும் கிரிக்கெட் (12/10/2020 - 13/10/2020) போட்டி!!அரசநகரிபட்டினம் NCC அணியினர் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி வருகிற 12/10/2020 (திங்கள்கிழமை) மற்றும் 13/10/2020 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் பொன்னமங்கலம் E.C.R மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இத்தொடரில் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

பரிசுகள் விபரம்:

முதல் பரிசு : ரூ. 20,001

இரண்டாம் பரிசு : ரூ. 15,001

மூன்றாம் பரிசு : 13,001

ஆறுதல் பரிசு : 10,001

இடம்: பொன்னமங்கலம் E.C.R மைதானம் 

நாள் : 12,13/10/2020

மேலும் தொடர்புக்கு :

9944360513, 9080895897, 6369425511

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments