விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமையில் இன்று 02/10/2020 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மஜகவினர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் மசோதாவை எதிர்த்தும் பச்சை துண்டு முண்டாசு கட்டி, மண்வெட்டி பிடித்து, கலப்பை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் சையது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் ஷாஜுதீன் அனைவரையும் வரவேற்றார்.
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காதர் பாட்சா, மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட விவசாய சங்க செயலாளர் நாகூர் கனி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
தொழிற்சங்க மாவட்ட தலைவர் முகம்மது குஞ்சாலி, மாவட்ட செயலாளர் ஜகுபர் சாதிக், துணை தலைவர் அஜ்மீர் கான், துணைச் செயலாளர்கள் வெள்ளைச்சாமி, அன்சாரி, செய்யது அபுதாகிர், வர்த்தக சங்க மாவட்ட செயலாளர் பகுரூதீன், மாவட்ட துணைச் செயலாளர் காதர் இப்ராகிம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது யாசின், பொருளாளர் ஷாருக்கான், துணைச் செயலாளர்கள் முகம்மது உமர். சேக் பரீத், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வாசிம் அக்ரம், துணைச் செயலாளர்கள் முகம்மது அல்காப், உதயபிரகாஷ், முகம்மது அலியார், கொள்கை பரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், முகம்மது சாலிகு, பிலிக்ஸ் ராஜ், ஆப்தீன், மருத்துவ ணி மாவட்ட துணைச் செயலாளர்கள் கவியரசன், நிஜாம் மொய்தீன், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, சாகுல் அமீது, அபுதாலிபு, அப்துல் அமீது, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஷமீம் முகம்மது, துணைச் செயலாளர்கள் ராஜராஜன், கலந்தர் மைதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் சதாம் உசேன், துணைச் செயலாளர் அப்துல் ஜலீல், சுற்று சூழல் அணி மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, துணைச் செயலாளர்கள் மணிகன்டன். சையது அபுதாஹிர், அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர், ஆசிக், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் அஜ்மீர் கான், அறந்தாங்கி நகர செயலாளர் தாவூத் கனி, பொருளாளர் அப்துல் கரீம், துணைச் செயலாளர்கள் அப்பாஸ், பாசில், அசார், நகர தொழிற்சங்க தலைவர் சோலைமலை, செயலாளர் ஜலாலுதீன், நகர வர்த்தக சங்க செயலாளர் முகம்மது உசேன், மாணவர் இந்தியா நகர செயலாளர் முகம்மது இர்பான், நகர இளைஞர் அணி செயலாளர் முகம்மது வாசிப். நகர மருத்துவ சேவை செயலாளர் அனஸ் தாஹா, நகர மனிதஉரிமை செயலாளர் மனோ,
நகர உள்பட திரளான மஜகவினர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டார்கள்.
இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது அனைவருக்கும் நன்றி கூறினார்.
தகவல்;
மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
MJKitWING
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.