கோபாலப்பட்டிணம் பழைய காலனி - தோப்பு சாலை அவல நிலையை குறித்து TNTJ கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள் நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகத்துடன் சந்தித்து மனு
   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக கோபாலப்பட்டினம் கிராமத்தில் பழைய காலனி பகுதியில் இருந்து ஊத்தாங்கரை ( தோப்பு ) செல்லும் பாதை மிகவும் மோசமடைந்த நிலையிலும் குப்பைகள் நிறைந்த சாலையாகவும் உள்ளது மக்களுக்கு இடையூறாகவும் தண்ணீர் எடுத்து வரக்கூடிய பெண்களுக்கு ஆபத்தான நிலையில் சாலை உள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக நேற்றைய தினம் (30/10/2020) நாட்டானி புரசக்குடி ஊராட்சி நிர்வாகத்தை கோபாலப்பட்டினம் கிளை தலைவர் அப்துல் ரசாக் தலைமையில் சாலையை சரிசெய்து தரக்கோரி மனு கொடுக்கப்பட்டது கிளை செயலாளர் செய்யது இப்ராஹீம் கிளை துணை செயலாளர் மஹாதீர் முகம்மது மற்றும் கிளை மாணவரணி ரியாஸ் கான் ஆகியோர் உடன் இருந்தனர்...


என்றும் சமுதாயப்பணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்

88702 21552எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments