கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்.!கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பகுதியில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மூலம் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டிணத்தில் கட்டுக்குளம் மற்றும் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரத்தில் காணப்பட்ட கருவேல மரங்கள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மூலம் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments