ஆவுடையார்கோவில் ரிகோ முதியோர் இல்லத்தில் மக்கள் தேசம் உறவுகள் சார்பாக உணவு வழங்கல்.!!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ரிகோ முதியோர் இல்லத்தில் "ஆதரவற்றோர் நலம்" காப்போம் திட்டத்தின் கீழ் மக்கள்தேசம் தோழர் அமரடக்கி K.K.Rகுடும்பம் K.ராஜேஷ், மணிமேகலை அவர்களின் அருமை புதல்வன் கவினேஷன் பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமரடக்க ஆ.சே. கலைபிரபு, கணக்கன்வயல், நாகராஜன், சேகர், குமார், எழுநூற்றிமங்களம் சு.அப்பாசாமி, அமரடக்கி K.ராம்கி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments