மீமிசல் மாநகரில் புதுப்பொலிவுடன் உதயமாகிய ஹோட்டல் தமிழ்நாடு.!!



மீமிசல் மாநகரில் புதுப்பொலிவுடன் ஹோட்டல் தமிழ்நாடு திறக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் புதுப்பொலிவுடன் ஹோட்டல் தமிழ்நாடு 7.12.2020 திங்கள்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழா சலுகையாக 07/12/2020 மற்றும் 14/12/2020 வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீமிசல் மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களின் நல்லாதரவை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆர்டர் தொடர்புக்கு: 63797 07874, 97914 51305 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments