அறந்தாங்கி அரசு மருத்துவமனை கே. நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், ஆய்வு
அறந்தாங்கி அரசு மருத்துவமனை ஆய்வு
--
            இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனையை ஆய்வு செய்தேன்.
மருத்துவமனை சுற்றுச்சூழல் சுகாதாரம், மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து,
மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்.
தொடர்ந்து மருத்துவமனை வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்புடைய அதிகாரிகளை அணுகி உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன்.
--
கே. நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments