திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுகள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments