சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி
சிலிண்டர் முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் என இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இண்டேன் நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துவோர் சிலிண்டர் புக்கிங்கிற்கு பிரத்யேக போன் நம்பர் தரப்பட்டிருந்தது.


    அதன்மூலம் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் சிலிண்டர்கள் டெலிவிரி செய்யப்பட்டது. இந்நிலையில் மிஸ்டுகால் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments