கோபாலப்பட்டிணம் GPM பைத்துல்மால் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பயிலகம் வகுப்பு ஆரம்ப விழாவிற்கு அழைப்பு.!!




GPM பைத்துல்மால் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
கோபாலப்பட்டிணத்தில் இயங்கி வரும் GPM பைத்துல்மால் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகின்றது. அந்த வகையில் கோபாலப்பட்டிணம் பெண்கள் சுய தொழிலை கற்றுக் கொள்ளும் நோக்கில் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்க GPM பைத்துல்மால் ஏற்பாட்டில் 12.01.2021 செவ்வாய் நாளை கோபாலப்பட்டிணம் சின்ன பள்ளிவாசல் அருகில் உள்ள பாப்புலர் ஆரம்ப பள்ளியில் வகுப்புகள் ஆரம்ப விழா  நடக்க இருக்கிறது. 

இவ்விழாவில் GPM பைத்துல்மால் நிர்வாகிகள், ஊர் ஜமாத் நிவாகிகள்  கலந்து கொள்கிறார்கள். மேலும்  ஊரில் இருக்கக்கூடிய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு GPM பைத்துல்மால் சார்பாக கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு: 
GPM பைத்துல்மால் நிர்வாகிகள்,
கோபாலப்பட்டிணம். 
📞 81899 63755
📞 87784 98599
📞97870 03539

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments