மீமிசல் மாநகரில் பஹின் ஆவின் பாலகம் திறப்பு விழா அழைப்பு.!மீமிசல் மாநகரில் பஹின் ஆவின்  பாலகம் நாளை 3.01.2021 ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகர் கிழக்கு கடற்கரை சாலை, அஜாஸ் காம்பளக்ஸ் VIP நகரில் நாளை 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் பஹின் ஆவின்  பாலகம் திறக்கப்பட உள்ளது. 

அது சமயம் திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

எங்களிடம் அனைத்து வீட்டு விஷேசத்திற்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் பால், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், மில்க் ஷேக் பால் பவுடர், பால்கோவா கிடைக்கும்.

திறப்பு விழாவை முன்னிட்டு 03/01/2020 அன்று ஒருநாள் சலுகையாக

1 லிட்டர் ஆவின் பால் வாங்கினால் 200மி.லி ஆவின் பால் அல்லது ரூ.10 மதிப்புள்ள சுவையான சிறிய நெய் பாக்கெட் இலவசம்...

அன்புடன் அழைப்பது
A.பாரூக் அலி,
தொலைபேசி எண்: 9003750230, 8220479758

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments