கோபாலப்பட்டிணம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கொடியேற்றம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு.!கோபாலப்பட்டிணம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும்  டாக்டர். ஹாஜி.K.நவாஸ்கனி,M.P. அவர்கள் கோபாலப்பட்டிணத்தில் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார். பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஹாஜி.K.நவாஸ்கனி,M.P. தலைமையில் மாவட்ட தலைவர் ஹாஜி.S.A. முகம்மது அஷ்ரப் அலி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், ஆவுடையார்கோவில் ஒன்றியம், கோபாலப்பட்டிணம், அரசநகரிப்பட்டினம் ஆகியவற்றுக்கான நிர்வாகிகள் தேர்வு 27-01-2021 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்ட்டனர்:

ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலாளராக K.மதார்ஷா அவர்கள் Cell No. 98428 70372

கோபாலப்பட்டினம் - நகர நிர்வாகிகள்

ஜனாப்.M.S.M.ஷேக் முகம்மது 
நகர தலைவர்
9994563326

ஜனாப். A.சாதிக்பாட்ஷா. 
நகர துணைத்தலைவர்
9994392224

ஜனாப்.M. முகம்மது அசாருதீன், 
நகர செயலாளர்
9965156595

ஜனாப்.S.சுலைமான் சேட், 
நகர துணைச்செயலாளர்
9629900585

ஜனாப்.N.அப்துல் சலாம். 
நகர பொருளாளர்
9345602484

செயற்குழு உறுப்பினர்கள்

ஹாஜி....வருசை முகம்மது, ஜனாப்.முகம்மது சர்புதீன், ஜனாப்.முகம்மது அபுதாகீர், ஜனாப்.M.நைனா முகம்மது, ஜனாப்.A.அசாருதீன், ஜனாப்.A.அப்துல்லா ஆலிம், ஜனாப்.S.ஆசிக்ராஜா

அரசநகரிப்பட்டினம் பிரைமரி நிர்வாகிகள்

தலைவர்: J.சாகுல் ஹமீது, த/பெ.ஜெயினுல் ஆபிதீன்

செயலாளர்: M.அஹ்மது மதனி, த/பெ.முகமது முஹியித்தீன்

பொருளாளர்: M.E.சதக்கத்துல்லா த/பெ.முகம்மது இப்ராஹிம் 

துணைத்தலைவர்: M.பாரூக், தபெ.முகம்மது அப்துல் காதர் 

 துணைச்செயலாளர்: N.அயூப்கான். தபெ.நெய்னா முகம்மது ராவுத்தர்

மேற்கண்டவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

தகவல்: சுலைமான் சேட்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments