மீமிசலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம்.!பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீமிசல் பகுதி சாா்பில் 30.01.2021 RSS பயங்கரவாதி கோட்சையால் நம் தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான வேளான் சட்டத்தை கைவிட கோரியும் மிகப்பெரிய மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
  
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீமிசல் பகுதி தலைவர் சாகுல் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அகமது மற்றும் கந்தர்வகோட்டை தொகுதி செயலாளர் S.M. ரபீக் அஹமது அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அன்வர் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI&PFI நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments