மணமேல்குடியில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.!மணமேல்குடியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தை கழக தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிருந்து ஏராளமான பந்தய மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. 

பந்தயம் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments