பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் சென்ற உ.பி. யோகி அரசை கண்டித்து மணமேல்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்..பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் சென்ற உ.பி. யோகி அரசை கண்டித்து மணமேல்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் செல்லப்பட்ட உ.பி. யோகி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மணமேல்குடி பேருந்து நிலையம் அருகில் கடந்த 26.02.2021 மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments