மங்களக்குடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம்;

SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களக்குடி கிளையில் 05/03/2021 SDPI கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் #புருக்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளை தலைவர் புருக்கான் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லா அவர்கள் மற்றும் திருவாடானை தொகுதி தலைவர் அபுல்கலாம்  ஆசாத் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர்  முஹம்மதுஹனீப் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை சம்பந்தமாக தொகுதி தலைவர்  அபுல்கலாம்_ஆசாத் அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.

தேர்தல் பூத் கமிட்டி பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாகவும் புதிய பிரச்சாரயுக்தியை கையால்வது பற்றியும் தொகுதி செயலாளர் முஹம்மது_ஹனீப் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்.

இறுதியாக கிளைச் செயலாளர் #சதாம் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.

சமூக ஊடக அணி
SDPI கட்சி
திருவாடானை தொகுதி
இராமநாதபுரம் மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments