மமக: ஒன்றில் உதயசூரியன், மற்றொன்றில் தனிச் சின்னம்
மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடும் என அக் கட்சியின் தலைவா் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளாா்.

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என ஜவாஹிருல்லா அறிவித்துள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments