கிருஷ்ணாஜிப்பட்டினம் ஸ்பார்ட்டன்ஸ் அணியினரால் நடத்தப்படும் KPL சீசன்-5 சுழற் கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்!



கிருஷ்ணாஜிப்பட்டினம் ஸ்பார்ட்டன்ஸ் அணியினரால் நடத்தப்படும் KPL சீசன்-5 சுழற் கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகேயுள்ள கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் ஸ்பார்ட்டன்ஸ் அணியினரால் நடத்தப்படும் KPL சீசன்-5 சுழற் கோப்பைக்கான T20 கிரிக்கெட் போட்டி நாளை 21/03/2021 தொடங்கி 2/04/2021 வரை அப்துல் கலாம் நகர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த KPL சீசன்-6ல் 4 அணிகள் இடம் பெற்றுள்ளனர். அவை, 

1.உயிரே  2.ஸ்பார்ட்டன்ஸ் 3. ஸ்டார் 4. ஹிந்துஸ்தான்
 
KPL 5 போட்டி அட்டவணை:

21/3/2021: ஸ்பார்ட்டன்ஸ் vs உயிரே
22/3/2021: ஹிந்துஸ்தான் vs ஸ்டார்
23/3/2021: உயிரே vs ஹிந்துஸ்தான்
24/3/2021: ஸ்டார் vs ஸ்பார்ட்டன்ஸ்
25/3/2021: ஸ்பார்ட்டன்ஸ் vs ஹிந்துஸ்தான்
26/3/2021: ஸ்டார் vs உயிரே
27/3/2021: உயிரே vs ஸ்பார்ட்டன்ஸ்
28/3/2021: ஸ்டார் vs ஹிந்துஸ்தான்
29/3/2021: ஹிந்துஸ்தான் vs உயிரே
30/3/2021: ஸ்பார்ட்டன்ஸ் vs ஸ்டார்
31/3/2021: ஹிந்துஸ்தான் vs ஸ்பார்ட்டன்ஸ்
01/4/2021: உயிரே vs ஸ்டார்
02/4/2021: இறுதி போட்டி

குறிப்பு:
1)ஆட்டநாயகன் பரிசு வழங்கப்படும்.
2)தொடர் நாயகன் பரிசு வழங்கப்படும்.
3)அனைத்து அணிகளும் ஜெஸ்ஸி அணிந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படும்.

தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments