கிருஷ்ணாஜிபட்டினம் இளம் புயல் அணியினரால் நடத்தப்படும் 3-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி.!புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி அருகேயுள்ள கிருஷ்ணாஜிபட்டினத்தில் நாளை 07.03.2021 சனிக்கிழமை MGR நகர் டவர் எதிரில் இளம் புயல் அணியினரால் நடத்தப்படும் 3-ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெறவுள்ளது.

இடம்: MGR நகர், டவர் எதிரில், கிருஷ்ணாஜிபட்டினம்

நாள்: சனிக்கிழமை (07-03-2021)

நேரம்: காலை 07.00 மணியளவில்

நுழைவுகட்டணம்- ரூ.150

பரிசுகள் விபரம்:

முதல் பரிசு: ரூ.4501

இரண்டாம் பரிசு: ரூ.3501

மூன்றாம் பரிசு: ரூ.2501

நான்காம் பரிசு: ரூ.1501

குறிப்பு:
  • ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
  • நடுவரின் தீர்பே உறுதியானது.
  • ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.
  • கமிட்டிக்கு எடை கிடையாது. எடை துல்லியமாக போடப்படும்.
  • முதலில் ஆடும் நபரே இறுதி ஆட்டம் வரை ஆட வேண்டும்.

மேலும் விபரங்கள் நோட்டீஸில் உள்ளது.

தொடர்புக்கு: 8056605470, 9952302701

இளம் புயல் அணியினர், கிருஷ்ணாஜிபட்டினம்.

தகவல்: அஹமது சலீம், கிருஷ்ணாஜிபட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments