கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பஸ்களின் நேர பட்டியல்





சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் நோக்கி செல்லும் கடைசி பஸ்களின் நேர விவர பட்டியல் வருமாறு:-

நாகர்கோவில் - காலை 7 மணி

நெல்லை, தூத்துக்குடி, பரமக்குடி - காலை 8 மணி

செங்கோட்டை - காலை 8.30 மணி

திண்டுக்கல் - காலை 10 மணி

கோவை - காலை 10.30 மணி

காரைக்குடி - காலை 11 மணி

மதுரை - பிற்பகல் 12.15

சேலம், தஞ்சை, நாகை - பிற்பகல் 1 மணி

பெங்களூரு/ஓசூர் - பிற்பகல் 1.30 மணி

கும்பகோணம் - பிற்பகல் 2 மணி

திருச்சி - பிற்பகல் 2.30 மணி

மயிலாடுதுறை - பிற்பகல் 3 மணி

வெளியூர் செல்லும் பஸ்

அதேபோல திருச்சி, ஓசூர், சேலம், தர்மபுரி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது. சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 4 மணிக்கும், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 5 மணிக்கும், காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி மார்க்கமாக செல்லும் கடைசி பஸ்கள் மாலை 6 மணிக்கும் இயக்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments