வெளியூர் மரண அறிவித்தல்: ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த ரஸியா பேகம் அவர்கள்



ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த (மீமிசல் வைகை பர்னிச்சர் உரிமையாளர்) 2-ஆம் நம்பர் ரஃபிக் அலி அவர்களின் மனைவியும், மர்ஹூம் தாஜூதீன் அவர்களின் மகளும், T.அப்துல்லா அவர்களின் சகோதரியுமான ரஸியா பேகம் அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகி விட்டார்கள்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா இருப்பிடம்:
ஜூம்ஆ பள்ளிவாசல் அருகாமையில் உள்ள தாயாரின் இல்லம், ஆர்.புதுப்பட்டினம்

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments