புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தன்னார்வலர்களை நியமித்த புதுக்கோட்டை எம்.எல்.ஏ!புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள் தனது சொந்த முயற்சியில் மூன்று பணியாளர்களை நியமித்துள்ளார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏதேனும் தேவைகள் இருப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை தொடர்பு கொண்டு  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1 .திரு.முத்துகுமார் 
9597693317

2 திரு.பால்ராஜ் 
8760313860

3.திரு பாண்டியன் 
8508332730

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments