தளர்வுகளற்ற முழு ஊரடங்கு எதிரொலி! அதிராம்பட்டினம் மக்களுக்கு சேவையாற்ற களத்தில் இறங்கிய இளைஞர்கள்!!முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிராம்பட்டினம் பகுதியில் யாருக்கேனும் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை சென்று மருந்துகள் வாங்கக்கூடியே சூழ்நிலை ஏற்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கான மருந்தை நாங்கள் நேரில் சென்று வாங்கி வந்து தருகிறோம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டு இருத்தல் வேண்டும்.

தொடர்புக்கு:

சமீர்:-9791418704

முகமது சமீர்:-9787574715

பாய்ஸ்:-7695816151

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments