கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி சார்பில் கடைவீதியில் விழிப்புணர்வு பதாகை அமைப்பு!கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி சார்பில் கடைவீதியில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம் கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி சார்பில் கடைவீதியில் கொரோனா நோய் தொற்றில் இருந்து எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது, முக கவசம் அணிவது கட்டாயம், அரசு விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் எவ்வளவு அபராதம் மற்றும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்றவற்றை வலியுறுத்தும் வகையிலும், அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டுள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments