இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் குழுவாக இணைந்து பணியாற்றும் கீழக்கரை இளைஞர்கள்
இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசு அறிவித்துள்ள உரிய விதிமுறைகள் பின்பற்றி கொரோனாவால் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பணியாற்ற தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் ரத்த தானம் செய்யவும் தயாராக உள்ளனர். 

தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் கீழ்க்கண்டவாறு....

பாசித் இலியாஸ்        : 95666 86525 தலைமையில

அக்பர்                              : 63856 60100

கபீர்                                   : 93444 30817

சுல்தான் ஆரிஃப்        : 73976 34572

ஹிதாயத்துல்லாஹ் : 96779 91114

ஜியாவுல்ஹக்              : 81485 09465

பாசல்                               : 80569 43164

சபீர் அலி                         : 73587 48955

ஜாஸிம்                            :  9994314378

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments